(ஆதவன்)
திடீர் சுகவீனம் காரணமாக 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஓமந்தை காயங்குளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஓமந்தை மகா வித்தியாலய மாணவி விஜயகுமார் விதுஷா (வயது-12) என்பவரே உயிரிழந்தவராவார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.