ஆதவன்.
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம். கே.சிவாஜிலிங்கத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத் துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.