(புகழேந்தி)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 396 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 45 ஓட்டங்களை விக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.