(புதியவன்)
இந்தியாவின் பெங்களூர் நகரில் 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது.
தனியார் பாடசாலைகள் மற்றும் பயிற்சி மையங்களில் இணையத்தளம் வாயிலாக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.