(ஆதவன்)
பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 நொடிகள் நின்று போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் கின்னஸ் சாதனை படைத்தார். கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா என்ற 43 வயதுடைய பெண்ணே இந்தச் சாதனையை நிகழ்த்தினார். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.