(புதியவன்)
இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வு - சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில்!
பிரதம விருந்தினராக மூத்த சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸாக்.
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் தேசியக் கொடியேற்றி இன்று (04) ஆம்பமானது.
இந்நிகழ்வுக்கு மதிப்புக்குரிய விருந்தினராக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி யு.எல்.எம்.சாஜித் சிறப்பு விருந்தினராக மூத்த உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீட் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.