நீர்வீழ்ச்சி, மரங்கள், மலைகள் போன்றவற்றை காணும் போது மன அழுத்தம் குறைவதாக கூறப்படுகின்றது. மேலும் புதிய ஆய்வின் மூலம் சூரிய ஒளி உடலில் படும் பொது மன ரம்மியம் அடைவதாக தெரியவந்துள்ளது.
சூரிய ஒளியினால் கிடைக்கும் நன்மைகள்:
1. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
2. நல்ல உறக்கம் பெறலாம்.
3. மூளைச் செயல்பாட்டை அதிகரித்தல்.
4. அல்சீமர் நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.
5. தோல் குறைபாடுகளை குணப்படுத்தும்.
6. குழந்தைகளின் வளர்ச்சிக்க உதவுகிறது.
7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
8. புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்.
9. டைப் 2 வகை நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக்
குறைக்கும்.
10. நம் மனநிலையை மேம்படுத்துகிறது.
11. உடல் பருமனைக் குறைக்க உதவும்.
12. எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்.
13. கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
14. மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்.
15. பருவகால பாதிப்புக் கோளாறுகளை எதிர்த்து போராடும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.