(இனியபாரதி)
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மே தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவிலில் இன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், மற்றும் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சூழல் பாதுகாப்பே உழைப்புக்கான உத்தரவாதம் அதுவே எம் இருப்புக்கான உத்தரவாதம் ஆகும் எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு குறித்த மேதினம் முன்னெடுக்கப்பட்டது
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.