(புதியவன்)
இன்றும் (30) நாளையும் (31) கரையோர ரயில் வீதியில் தொடருந்துகள் இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் எனவும் இதன் காரணமாக வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையிலான தொடருந்து போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பணிமனை குறிப்பிட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.