(ஆதவன்)
வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விவசாயிகளுக்கு இலகுவான முறையில் சேவையை வழங்கும் நோக்கில், வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள மொத்த மரக்கறி வியாபார சந்தைக்கு முன்பாக, பயிர் சிகிச்சை முகாம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.(ஏ)
p2kbog
o3gml9
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.