(யோகி)
போலீஸ்மா அதிபர் தேசபந்து தென்ன கோன் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக நாட்டில் தற்பொழுது நாட்டில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் நாட்டில் பல பாகங்களிலும் சுற்றி வளைப்பு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அதன் ஓர் அங்கமாக புதுகுடியிருப்பு போலீஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் மோப்பநாயின் உதவி உடன் வீதி சோதனை ஒன்றினை இன்றைய தினம் (13) மேற்கொண்டிருந்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.