(மாதவன் )
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் சேவைச்சத்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டிருந்தன.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.