(ஆதவன்)
இராணுவத்தால் நிர்மாணிக்கப்படும் பூங்காவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி சேவைச்சந்தைக்கு முன்பாக உள்ள சந்திரன் பூங்காவிலிருக்கும் இராணுவத்தினர் சட்டவிரோதமான முறையில் கட்டடங்கள் அமைப்பதை எதிர்த்தே இந்தக் கவனவீர்ப்புப்போராட்டம் நேற்று பி.ப. 3 மணியளவில் இடம்பெற்றது. (ஐ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.