(புதியவன் )
வெசாக் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.