(புதியவன் )
அம்பாறையில் பாடசாலை மாணவர்களுக்கு உயிர் கொல்லி ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயதுடய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் உயிர் கொல்லி ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் பாடசாலை மாணவர்களுக்கு உயிர் கொல்லி ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.