(புதியவன்)
இதுவரை பதிவு செய்யப்படாத தன்சல்களை இன்று (22) பதிவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.
தற்போது நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 260 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.