வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 3 கைதிகள் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் பௌர்ணயை முன்னிட்டு அரசமைப்பின் 34வது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக கைதிகளுக்கு சிறப்பு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையின் அடிப்படையில் நாடாளாவிய ரீதியில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.