(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வரலாற்று தொன்மை மிக்க ஆலயங்களில் ஒன்றான வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய நுழைவாயில் கோபுர குடமுழுக்கு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பூசைகள் இடம்பெற்றதை தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று சப்தகன்னிமார் வீதி உலா வந்து கோபுர குடமுழுக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.