(ஆதவன்)
போதைப்பொருள்கள் மற்றும் கடத்தல் பொருள்களைக் கண்டறிய நேற்று வியாழக்கிழமை(23) யாழ்ப்பாணம் உள் வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் மோப்ப நாய்களுடன் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஏ-9 வீதியில் மோப்ப நாய் சகிதம் பொலிஸார் தனியார் வாகனங்கள், இ.போ.ச பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தினர்.
அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரம், வரிப்பத்திரம், வாகன அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள் என்பனவும் பரிசோதிக்கப்பட்டன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.