(யோகி)
கிளிநொச்சி வர்த்தக சங்கம், கிளிநகர் வாழ் மக்களுடன் இணைந்து 55 படைப்பிரிவினர் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு இன்று (24) மாலை 7.30 மணிக்கு நடைபெற்றது.வெசாக் தினத்தை முன்னிட்டு இரவு அன்னதாம் வழங்கப்பட்டது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.