(புதியவன்)
அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரால் வருடந்தோரும் நடாத்தப்படும் வெசாக் அன்னதான நிகழ்வு செட்டியார் தெருவில் 23 ஆம் திகதி வியாழக்கிழமை சங்கத்தின் தலைவர் விஜயகுமார், செயலாளர் சரவணன், பொருளாளரபாலசுப்ரமணியம் மற்றும் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் கொழும்பு பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு கமால் கிரியெல்ல புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு சுலோகம மற்றும் பொகவந்தலாவ ராஹுல தேரர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.