(புதியவன்)
பெல்மடுல்ல - போபிட்டியயில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் போபிட்டியவைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
விபத்தில் படுகாயமடைந்த நபர் பெல்மடுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.