'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 600 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்றதோடு இவர்களுக்கான காணி உறுதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 'உறுமய' திட்டத்தின் கீழ் ஆயிரத்து 376 முழுஉரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.