அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க வவுனியாவுக்கு இன்று பயணம் மேற்கொண்டபோது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தைச் சேர்ந்த உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புடன் அரச தலைவர் ரணில் வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.