(புதியவன்)
மாத்தறை வெலிகம பிரதேச செயலகத்துக்குட்பட்ட படவல பத்தேகமவில் பாலர் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
முன்பு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.