2023 ஒரு நாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் பெயர்கள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் துணைத் தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2023 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் பெயர்ப்பட்டியல் பின்வருமாறு,
தசுன் சானக்க, குசல் மெந்திஸ், குசல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரத்ன, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, மதிஷ பத்திரன, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க
இதேவேளை, உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்களாக வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்க
மேலதிக வீரர்களாக சாமிக்க கருணாரத்ன மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் பெயரிடப்பட்டிள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.