பிக்பாஸ் 7வது சீசனில் சண்டைகளுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. விசித்ராவுக்கும் ஜோவிகாக்கும் இடையே சண்டை வந்தது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஜோவிகா விஜயகுமாரை சாடியதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
ஜோவிகாவிடம் நல்ல வசதியான குடும்பப் பின்னணி இருக்கிறது. அதனால் அவருக்குத் தற்போது கல்வித்தகுதி தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், வாழ்வில் கஷ்டப்படுபவர்களுக்கு கல்வி அவசியமான ஒன்று. அழகை வைத்து வாழ்வினை வாழமுடியாது. அத்தகைய சூழலில் நம்மிடம் ஒரு படிப்பு இருந்தால், வாழ்வின் கடினமான காலகட்டத்தில் கூட உதவும்.
அவர் பிரபலத்தின் மகளாக இல்லாமல் இருந்து இருந்தால் அவர் இந்த வாய்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பது தான் யதார்த்தம்’ எனக் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.