புதியவன்
இன்று அதிகாலை 03:16 மணியளவில், ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ கினியா (New Guinea Earthquake) தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதேபோல, 03:44 மணியளவில் சீனாவில் உள்ள திபெத், சிஜாங் (Xizang Earthquake) நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் 03:38 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (Pakistan Earthquake) ரிக்டர் அளவுகோலில் 4.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து சர்வதேச அளவில் நியூ கினியா, பாகிஸ்தான், சீனா நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனினும், மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். (எ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.