: வெள்ள முன்னெச்சரிக்கை
முத்தையன்கட்டுகுளம் 4 வான் கதவுகளும் 2’ 9” (2 அடி 9 அங்குலம்) அளவிலும் திறக்கபட்டுள்ளதுடன் 2’ (2 அடி) வான் பாய்கிறது.
முத்தையன்கட்டு
பேராறு
முத்துவினாயகபுரம்
பண்டாரவன்னி
வசந்தபுரம்
மன்னகண்டல்
மக்கள் மிக அவதானமாக இருக்கவும்.
தகவல்: இடர் முகாமைத்துவ பிரிவு முல்லைத்தீவு
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.