பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு மிக அருகிலேயே பொலிஸ் நிலையம் அமைந்திருப்பதுடன், 100 மீற்றர் தொலைவில் இராணுவ முகாம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.