(புதியவன்)
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த மீன் விலை இன்று (22) சற்று உயர்ந்துள்ளது.
இதன்படி, 1 கிலோ தோரை 2400 ரூபாவாகவும், 1 கிலோ பெரிய பாறை மீன் 1100 ரூபாவாகவும், 1 கிலோ சிறிய பாறை மீன் 1000 ரூபாவாகவும் பதிவானது.
தலபத்தின் விலை 2000 ரூபாவாகவும் கல் மீன் 1200 – 1100 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.