ஆயுர்வேத மருத்துவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் சுமார் 50 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.