(புதியவன்)
பொலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து இருந்தார். இவர் தன்னுடைய பிறந்தநாளை 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டிக் கொண்டாடியுள்ளார் என்றும், இந்த கேக்கை பிரபல பாடகர் யோ யோ சிங் அன்பளிப்பாக அளித்துள்ளாரென்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. (ஐ)
y9f5jh
m3atcx
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.