மன்னாரில் விற்பனை நிலையம் திறந்து வைப்பு!
மன்னாரில் விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

மன்னார் மாவட்ட அபிவிருத்தி சபையின் புலம் பெயர்ந்த உறவுகளின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு  உற்பத்திகளின் விற்பனை நிலையம் மற்றும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலையம் இன்று வியாழக்கிழமை(21) காலை மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  மன்னார் மாவட்ட செயலர் க. கனகேஸ்வரன் கலந்துகொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், புலம்பெயர் உறவுகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள், உதவி மாவட்ட செயலர், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர்,  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளூர் கைத்தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். (ச)

272 2

2 Comments

* * * <a href="https://www.toujoursunprintemps.fr/uploads/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=e2ab92985e233c254c319bd8869528e7* 26-Mar-2024

n42nt4

* * * Apple iPhone 15 Free: https://www.toujoursunprintemps.fr/uploads/go.php * * * hs=e2ab92985e233c254c319bd8869528e7* 26-Mar-2024

m7vk67

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.