தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தாய்வான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் தைவானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 171 கீழ் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தொடர்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.