அமெரிக்காவில் மோசமான பக்றீரியா தொற்றுக்கு உள்ளாததன் காரணமாக பெண்ணொருவர் நான்கு உடல் உறுப்புக்களை இழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் பக்றீரியாவால் பாதிக்கப்பட்ட திலாப்பியா மீன்களை சரியாக வேகவைக்காமல் உட்கொண்டதனாலேயே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கொடிய பக்றீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவருக்கு உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.