(புதியவன்) (ஏ)
வியட்நாமில் நாடாளுமன்ற சபாநாயகர் வூங் டின் ஹியூ மீது அதிகார துர்நடத்தை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது வூங் டின் ஹியூ விலகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.