திரைப்படங்கள் ரீ ரிலீஸாவது தற்போது அதிகரித்துவிட்டது. கடந்த வாரத்தில் கூட கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாகியது.
அந்த வகையில், பிரபு தேவா இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வில்லு.
இத்திரைப்படத்தில் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் 22ஆம் திகதி விஜய்யின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வில்லு திரைப்படத்தை ஜூன் 21ஆம் திகதி ரீ ரிலீஸ் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரிலீஸான திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும்போது அதிக வசூல்களை அள்ளிக் குவிப்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.