மேடம்: உற்சாகமாகச் செயற்படும் நாள். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். விற்பனை அதிகரிக்கும்.
இடபம்: புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கலாம்.
மிதுனம்: இறையருள் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உற்சாகம் உங்களைத் தொற்றிக்கொள்ளும். சில பிரச்சினை கள் ஏற்படக்கூடும். காரியம் அனுகூலமாக முடியும். பிணக்குகள் நீங்கும்.
கடகம்: திடீர்ச் செலவுகள் அதிகரிக்கும் நாள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண் டாகும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர் பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. உதவி கிடைக்கும்.
சிம்மம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்கள் அனுகூலமாகும். மகிழ்ச்சி உண்டாகும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயற்படுவார்கள்.
|
கன்னி: பல வகைகளிலும் அனுகூலமான நாள். முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பெரிய வர்களின் ஆலோசனை அவசியம். காரியம் சாதகமாக முடியும். பேசும்போது நிதானம் அவசியம்.
துலாம்: உறவினர்கள் வருகையால் திடீர்ச் செலவுகள் ஏற்படும். பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உடல்ஆரோக்கியம் மேம்படும். துணிச்சலுடன் முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு, ஒருவரையொருவர் அனு சரித்துச் செல்வது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும், எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
தனுசு: பதற்றம் தவிர்த்து எதிலும் நிதானமாகச் செயற்படவும். உறவுகளால் செலவுகள் ஏற்படக் கூடும். வீண் சச்சரவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.
மகரம்: தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும். தேவையான பணம் கிடைக்கும். ஆதாயம் கிடைக்கும். சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கூடுதல் உழைப்பு தேவைப்படும். செலவுகள் ஏற்படும். வைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.
கும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல்நல னில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சலும் ஏற்படும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மீனம்: புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.