ஆதவன்.
ஏப்ரல்மாதம் 30ஆம் திகதிவரை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூர் சந்தையில் முட்டை விலையை நிலையாகப் பேணுவதற்காகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் தேவைகளுக்காக 42 மில்லியன் முட்டைகளை இறக்குமதிசெய்ய நேரிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.