(புதியவன்)
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.