கொழும்பு தாமரை கோபுரத்தில் 'பேஸ் ஜம்ப்' நிகழ்வில் பங்குபற்றிய வெளிநாட்டவர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தாமரைக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பரசூட் உதவியுடன் அவர் குதித்துள்ளார். அவரின் பரசூட் இயங்க மறுத்தமையால் கீழே வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். (ச).
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.