இன்றைய  ராசி பலன் (25 டிசம்பர் 2023)
இன்றைய  ராசி பலன் (25 டிசம்பர் 2023)

 

மேடம்: 

மேஷ ராசி  அன்பகர்களே

அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.

இடபம்:

இடப  ராசி  அன்பகர்களே

 எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சிக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.


மிதுனம்: 

மிதுன  ராசி  அன்பகர்களே

அநாவசிய செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். திடீர்ப் பயணங்கள் இருக்கும். சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதரர் களால் பகை வரக்கூடும்.


கடகம்: 

கடக  ராசி  அன்பகர்களே

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். ஆதாயம் பெருகும். அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.


சிம்மம்: 

சிம்ம  ராசி  அன்பகர்களே

தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்குச் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப் பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


கன்னி:

கன்னி ராசி  அன்பகர்களே

 புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயற் படுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


துலாம்:

துலா  ராசி  அன்பகர்களே


 வேலைச்சுமை இருந்து கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வியா பாரத்தில் தாமதம் ஏற்படும். தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். தாயின் விருப் பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.


விருச்சிகம் :

விருச்சிக  ராசி  அன்பகர்களே

 பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருள்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரம் தளைக்கும்.


தனுசு: 

தனுசு  ராசி  அன்பகர்களே

குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமா வார்கள். நீண்டநாள்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். இலாபம் உண்டு.


மகரம்:


மகர  ராசி  அன்பகர்களே

 வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உறவினர்களில் உண்மையான வர்களைக் கண்டறிவீர்கள். அநாவசியச்செலவு களைக் கட்டுப்படுத்துவீர்கள். வீட்டாரின் ஆதரவு பெருகும். கனவு நனவாகும் நாள்.


கும்பம்: 

கும்ப  ராசி  அன்பகர்களே

திட்டவட்டமாகச் செயற்பட்டு காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மனஸ்தாபம்வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். மனதுக்கு இதமான செய்தி வரும். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
 

 

மீனம்: 

மீனா  ராசி  அன்பகர்களே

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

330 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.