எனிவரும் காலங்களில் ஆண்ட்ராய்ட் OS இல் வாட்ஸ் அப் இயங்காது
எனிவரும் காலங்களில் ஆண்ட்ராய்ட் OS இல் வாட்ஸ் அப் இயங்காது

உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன்களில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் OS -யில் தான் இயங்கி வருகிறது.

இதில் பாதுகாப்பு மற்றும் அதன் அம்சங்களை மேம்படுத்துவதற்காக புது அம்சங்களை ஒவ்வொரு வருடமும் கொண்டு வருவது வழமை . 

அதில் ஒரு அம்சமாக ஒரு சில ஆண்டிராய்ட் வெர்சன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாட்ஸ்அப் தரப்பிலிருந்து, அக்டோபர் 24 முதல் ஆண்ட்ராய்ட்  ஓஎஸ் பதிப்பு 4.1 அல்லது அதற்கு மேற்பட்ட பழைய ஆண்ட்ராய்டு வெர்சன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் தொலைபேசி மொடல்களில் எனி வாட்ஸ அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sony Xperia Z
LG Optimus G Pro
Samsung Galaxy S2
Samsung Galaxy Nexus
HTC Sensation
Motorola Droid Razr
Sony Xperia S2
Motorola Xoom
Samsung Galaxy Tab 10.1
Asus Eee Pad Transformer
Acer Iconia Tab A5003
Samsung Galaxy S
HTC Desire HD
LG Optimus 2X
Sony Ericsson Xperia Arc3
Nexus 7 (upgradable to Android 4.2)
Samsung Galaxy Note 2
HTC One
 

447 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.