இறக்குமதி செய்யப்பட்ட சொக்லேட் மற்றும் இனிப்புவகைகளை பண்டிகைக் காலங்களில் கொள்வனவு செய்யும்போது அவதானமாக இருக்கவேண்டும், என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. காலாவதியான இனிப்புப்பொருள்களை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.