இன்றைய ராசி பலன் - 28 நவம்பர் 2023.
இன்றைய ராசி பலன் - 28 நவம்பர் 2023.

புதியவன்

மேஷம்: தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளுபடி விற்பனையில் வாகனம் வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும்.

ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்காதீர்கள். வழக்குகள் இழுபறியாக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். கலை பொருட்கள் சேரும்.

கடகம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். கலை பொருட்கள் சேரும்.

சிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி உண்டாகும். பணவரவு உண்டு.

கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும். தாயார் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

துலாம்: வாகனம் பழுதாகி சரியாகும். கலை பொருட்கள் சேரும். பிள்ளைகளுடன் தேவையற்ற வாக்குவாதம் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். புதிய வீடு வாங்க கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்: மகன், மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.

தனுசு: அக்கம் - பக்கம் வீட்டாருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களுக்கிடையே மனம் விட்டு பேசி நல்ல முடிவு எடுப்பீர். பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனம் சரியாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். குடும்பத்
துடன் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: மனக் குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுப்படுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். பணவரவு உண்டு.

மீனம்: ஆடை, அணிகலன் சேரும். மகள், மகனின் கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. வாகனம் செலவு வைக்கும். (எ)

365 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.