இன்றைய ராசிபலன் - 03.12.2023 
இன்றைய ராசிபலன் - 03.12.2023 

ஆதவன் 

மேடம்: புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.

இடபம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். மன தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கடகம்: சுறுசுறுப்பான நாள். உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

சிம்மம்: காரியங்களில் பொறுமை மிக அவசியம். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

கன்னி: பலவகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும்.மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

துலாம்: காரியங்கள் அனுகூலமாகும். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கணவன் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.

விருச்சிகம் : பதற்றம் இல்லாமல் செயற்படவேண்டிய நாள். தந்தையுடன் வீண் மனஸ் தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தனுசு: புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். அவ்வப்போது சற்று சோர்வு உண்டாகும். கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

மகரம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதி கரிக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கும்பம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமாகும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.

மீனம்: சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. [எ]

375 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.