இன்றைய ராசிபலன் - 13.01.2024
இன்றைய ராசிபலன் - 13.01.2024


[ஆதவன்]

மேடம்: மனக்கசப்புகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயமடை வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழி யர்கள் மதிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

இடபம்: சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். நண்பர்கள் வகையில் திடீர்ச் செலவுகள் ஏற்படக்கூடும். பணியாளர்களால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. விநாயகரை வழிபடுவது நன்மை களை அதிகரிக்கும்.

மிதுனம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்ப டுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அனுகூலம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாக னங்களை வாங்குவிர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெ ழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

சிம்மம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளை களால் மகிழ்ச்சி தங்கும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். புதிய பாதை தெரியும் நாள். வீடு வாக னத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்க ளைச் சந்திப்பீர்கள். இலாபம் அடைவீர்கள். வாக னங்களைச் சரி செய்வீர்கள். உழைப்பால் உயரும் நாள். வழிபடத் தடைகள் விலகும். இழப்புகளைச் சரி செய்வீர்கள். நிம்மதி உண்டாகும். உற்சாகமான நாள்.

துலாம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். காரியங்கள் வெற்றியடையும். வியாபாரத்தில் இலாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரி யம் கூடும் நாள்.

விருச்சிகம்: மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகள் மதிப்பார்கள்.

தனுசு: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் 10 மனம் காயப்படும்படி பேசாதீர்கள். உத்தி யோகத்தில் கூடுதல் வேலை பார்க்க வேண்டி வரும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மகரம்: எளிதாக முடிய வேண்டிய சில காரி யங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி வரும் உறவினர் நண்பர்களால் பிரச்சினைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். பொறுமையாக இருப்பது அவசியம்.

கும்பம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெருகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்னுரிமைகிடைக்கும். மரியாதை கூடும் நாள்.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களி டம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியில் வெற்றிபெறும். [எ]

396 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.