இன்றைய ராசிபலன் (08 மாசி 2024)
இன்றைய ராசிபலன் (08 மாசி 2024)

(ஆதவன்)  

1. மேஷம்
-----------------

மேஷ ராசி அன்பர்களே!

 காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி களை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

2. ரிஷபம்
------------------

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை.

3. மிதுனம் 
-------------------

மிதுன ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. செலவுகள் எற்படும். மற்ற வர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

4. கடகம்
----------------

கடக ராசி அன்பர்களே!

உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தை யின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோ தரர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். தேவை களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும்.

5. சிம்மம்
-----------------

சிம்ம ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

6. கன்னி 
---------------

கன்னி ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்க ளிடம்பேசும்போதுபொறுமையைக்கடைப்பிடிக்கவும்


7. துலாம்
----------------

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும். விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.

8. விருச்சிகம் 
------------------------

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள்.

9. தனுசு
--------------

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

10. மகரம்
-----------------

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அள வில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படலாம்.

11. கும்பம்
------------------

கும்பராசி அன்பர்களே!

பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. செலவுகள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

12. மீனம் 
----------------

மீனராசி அன்பர்களே!

கருத்துவேற்றுமை நீங்கி, அந்நி யோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்க ளில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது. (ச)

269 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.