(ஆதவன்)
1. மேஷம்
-----------------
மேஷ ராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் புது உத்தியைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டுக் கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
2. ரிஷபம்
------------------
ரிஷப ராசி அன்பர்களே!
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.
3. மிதுனம்
-------------------
மிதுன ராசி அன்பர்களே!
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.
4. கடகம்
----------------
கடக ராசி அன்பர்களே!
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்துப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகையை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
5. சிம்மம்
-----------------
சிம்ம ராசி அன்பர்களே!
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
6. கன்னி
---------------
கன்னி ராசி அன்பர்களே!
மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
7. துலாம்
----------------
துலா ராசி அன்பர்களே!
அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வேண்டாம். முன்னேறும் நாள்.
8. விருச்சிகம்
------------------------
விருச்சிக ராசி அன்பர்களே!
உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
9. தனுசு
--------------
தனுசு ராசி அன்பர்களே!
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்பு டன் செயற்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
10. மகரம்
-----------------
மகர ராசி அன்பர்களே!
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்.
11. கும்பம்
------------------
கும்பராசி அன்பர்களே!
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்க ளால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள்.
12. மீனம்
----------------
மீனராசி அன்பர்களே!
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். புது நட்பால் உற்சாக மடைவீர்கள்.வியாபாரத்தில் புது ஒப்பந்தங்க ளால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.